வாழ்க்கையில் கஷ்டம் மட்டுமே உள்ளதா? பொறாமை குணம், கெட்ட பழக்கங்கள், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றனவா ?
Is there only hardship in life? Jealousy, bad habits, stress etc.? இந்த பதிவு உங்களுக்கானது ..அது ஜாதகத்தின் மாந்தியின் தோஷத்தால் ஏற்படும் கடும் பிரச்சனையே ஆகும். ஒருவரது ஜாதகத்தில் மிகமுக்கியமாக பார்க்கப்படும் மாந்தி என்பவர் யார் ?.…