MANACHANALLUR ARULMIGU UTHAMAR KOVIL DETAILS இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத ஏழு குருபகவானும், மூமூர்த்திகளும் முப்பெருந்தேவிகளும் ஒன்றாக வீற்றிருக்கும் ஸப்த திருமூர்த்திகளின் குருஸ்தலம்.

UTHAMAR KOVIL PARIHARA STHALAM - அனைத்து தோஷங்களுக்கான பரிகார ஸ்தலம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை கொண்ட மும்மூர்த்திகளும் , கல்வி , செல்வம், வீரம் கொண்ட மூன்று தாயார்களும் ஒன்றாக அவர்களுக்கான தனி சன்னதியில் சிறப்பாக காட்சி அளிக்கும்…

0 Comments