BEST VASTU FOR KITCHEN CONSTRUCTION – வாஸ்துபடி சமையலறை கட்டுவது எப்படி?

வாஸ்துபடி சமையலறை கட்டுவது எப்படி? BEST VASTU FOR KITCHEN CONSTRUCTION BEST VASTU FOR KITCHEN CONSTRUCTION– ஒரு வீடு என்று இருந்தால் படுக்கை அறை , ஓய்வு அறை , போர்டிகோ போன்ற அறைகள் கூட இல்லாமல் இருக்கும். ஆனால் நிச்சயம் சமையல் அறை இல்லாமல் வீடு என்று ஒன்று இருக்காது. சமையலறை தானே, பெண்கள் தானே பயன்படுத்துவர் என அலட்சியமாக பலரும் அவற்றை வாஸ்து முறைப்படி கட்ட தவறுகின்றனர். அது மிகப்பெரிய தவறாகும். … Continue reading BEST VASTU FOR KITCHEN CONSTRUCTION – வாஸ்துபடி சமையலறை கட்டுவது எப்படி?