ஒரே நட்சத்திரக்காரர்ககள் திருமணம் செய்யலாமா?

Can same stars get married? SAME STAR MARRIAGE DETAILS ஒரே நட்சத்திரக்காரர்ககள் திருமணம் செய்யலாமா? நம்மில் பல பேர் திருமண வயதில் உள்ளவராகவோ அல்லது நமது குழந்தைகளுக்கு வரன் பார்த்து கொண்டிருக்கும் பெற்றோராகவோ இருப்போம். இது அவர்களுக்கான தேடல் ஆகும். வரன் அமைப்பதில் முக்கிய பங்காக ஜாதகம் பொருத்தம் பார்ப்பது உண்டு. அதிலும் முதலில் பார்க்கப்படுவது ஜென்ம நட்சத்திர பொருத்தம் ஆகும். நட்சத்திரம் என்பது ஒருவர் பிறந்த நேரம் மற்றும் நாட்கள் மூலம் சொல்லப்படுகிறது … Continue reading ஒரே நட்சத்திரக்காரர்ககள் திருமணம் செய்யலாமா?