எந்த மாதம் திதி கிழமைகளில் வீட்டிற்கு அஸ்திவாரம் போடலாம்

புதிய வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் On which month and Tithis the house foundation can laid? வீடு கட்டும் பணியினில் முதல் வேலையானது வீட்டிற்கு அஸ்திவாரம் தோண்டுவது ஆகும். அது நல்ல நேரம் மற்றும் நல்ல திதியினில் ஆரமித்தால் மட்டுமே வீடு கட்டும் வேலையினில் எந்த இடையூறும் இல்லாமல் நம்மால் சிறப்பாக கட்டி முடிக்கப்படும். அவ்வாறு இருக்க சிலர் வாஸ்து சாஸ்திரம் மேல் நம்பிக்கை இல்லாமல் அவசர அவசரமாக எந்த கிழமையும், திதியும், … Continue reading எந்த மாதம் திதி கிழமைகளில் வீட்டிற்கு அஸ்திவாரம் போடலாம்